குர்ஆன் 18:95 — குகை
அவர் கூறினார், “என் இரட்சகர் எனக்கு மகத்தான கொடைகளைத் தந்து உள்ளார். என்னுடன் நீங்கள் ஒத்துழைத்தால், உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஓர் அணையை நான் கட்டி விடுவேன்.
[18:94] அவர்கள், “ஜுல்கர்னைனே, காக் மற்றும் மேகாக் ஆகியோர் பூமியைச் சீர்குலைப்பவர்களாக இருக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடையை நீர் உருவாக்குவதற்காக உங்களுக்கு நாங்கள் ஊதியம் தரலாமா?” என்று கூறினார்கள்.
[18:96] “இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இரண்டு வேலிகளுக்கு இடையில் இருந்த இடைவெளியை அவர் அடைத்தவுடன், அவர், “ஊதுங்கள்” என்று கூறினார். அது கொதித்துச் சிவந்தவுடன், அவர், “அதன் மேல் தாரை ஊற்றுவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்.