Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:96 — குகை

“இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இரண்டு வேலிகளுக்கு இடையில் இருந்த இடைவெளியை அவர் அடைத்தவுடன், அவர், “ஊதுங்கள்” என்று கூறினார். அது கொதித்துச் சிவந்தவுடன், அவர், “அதன் மேல் தாரை ஊற்றுவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்.

[18:95] அவர் கூறினார், “என் இரட்சகர் எனக்கு மகத்தான கொடைகளைத் தந்து உள்ளார். என்னுடன் நீங்கள் ஒத்துழைத்தால், உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஓர் அணையை நான் கட்டி விடுவேன்.

[18:97] இதனால், அதில் அவர்களால் ஏற முடியாது அன்றியும் அதில் துளையிடவும் அவர்களால் முடியாது.