Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:97 — குகை

இதனால், அதில் அவர்களால் ஏற முடியாது அன்றியும் அதில் துளையிடவும் அவர்களால் முடியாது.

[18:96] “இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இரண்டு வேலிகளுக்கு இடையில் இருந்த இடைவெளியை அவர் அடைத்தவுடன், அவர், “ஊதுங்கள்” என்று கூறினார். அது கொதித்துச் சிவந்தவுடன், அவர், “அதன் மேல் தாரை ஊற்றுவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்.

[18:98] அவர், “இது என் இரட்சகரிடமிருந்துள்ள கருணை ஆகும். என் இரட்சகரின் முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும்போது, இந்த அணை நொறுங்கிப் போகும்படி அவர் செய்வார். என் இரட்சகரின் முன்னறிவிப்பு சத்தியமே ஆகும்” என்று கூறினார்.