Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:98 — குகை

அவர், “இது என் இரட்சகரிடமிருந்துள்ள கருணை ஆகும். என் இரட்சகரின் முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும்போது, இந்த அணை நொறுங்கிப் போகும்படி அவர் செய்வார். என் இரட்சகரின் முன்னறிவிப்பு சத்தியமே ஆகும்” என்று கூறினார்.

[18:97] இதனால், அதில் அவர்களால் ஏற முடியாது அன்றியும் அதில் துளையிடவும் அவர்களால் முடியாது.

[18:99] அந்நேரத்தில், அவர்களை ஒருவர் மற்றவர் மீது படையெடுக்கும்படி நாம் விட்டு விடுவோம், பின்னர் கொம்பு ஊதப்படும், பின்னர் அவர்கள் அனைவரையும் ஒருசேர நாம் ஒன்று கூட்டுவோம்.