குர்ஆன் 18:99 — குகை
அந்நேரத்தில், அவர்களை ஒருவர் மற்றவர் மீது படையெடுக்கும்படி நாம் விட்டு விடுவோம், பின்னர் கொம்பு ஊதப்படும், பின்னர் அவர்கள் அனைவரையும் ஒருசேர நாம் ஒன்று கூட்டுவோம்.
[18:98] அவர், “இது என் இரட்சகரிடமிருந்துள்ள கருணை ஆகும். என் இரட்சகரின் முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும்போது, இந்த அணை நொறுங்கிப் போகும்படி அவர் செய்வார். என் இரட்சகரின் முன்னறிவிப்பு சத்தியமே ஆகும்” என்று கூறினார்.
[18:100] அந்நாளில், நம்ப மறுப்பவர்களுக்கு, நரகத்தை நாம் அளிப்போம்.