Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:100 — குகை

அந்நாளில், நம்ப மறுப்பவர்களுக்கு, நரகத்தை நாம் அளிப்போம்.

[18:99] அந்நேரத்தில், அவர்களை ஒருவர் மற்றவர் மீது படையெடுக்கும்படி நாம் விட்டு விடுவோம், பின்னர் கொம்பு ஊதப்படும், பின்னர் அவர்கள் அனைவரையும் ஒருசேர நாம் ஒன்று கூட்டுவோம்.

[18:101] என்னுடைய செய்தியைக் காண்பதை விட்டும் தங்களுடைய கண்களில் அதிகம் திரையிடப் பட்டிருந்தவர்கள் அவர்கள் தான். அன்றியும் அவர்கள் செவியேற்க முடியாமலும் இருந்தனர்.