குர்ஆன் 18:101 — குகை
என்னுடைய செய்தியைக் காண்பதை விட்டும் தங்களுடைய கண்களில் அதிகம் திரையிடப் பட்டிருந்தவர்கள் அவர்கள் தான். அன்றியும் அவர்கள் செவியேற்க முடியாமலும் இருந்தனர்.
[18:100] அந்நாளில், நம்ப மறுப்பவர்களுக்கு, நரகத்தை நாம் அளிப்போம்.
[18:102] என்னுடைய அடியார்களை என்னுடன் தெய்வங்களாக அமைத்துக் கொண்டு விட்டு தப்பித்து விடலாம் என்று நம்ப மறுப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நம்ப மறுப்பவர்களுக்கான நிரந்தரமான தங்கு மிடமாக நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.