Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:102 — குகை

என்னுடைய அடியார்களை என்னுடன் தெய்வங்களாக அமைத்துக் கொண்டு விட்டு தப்பித்து விடலாம் என்று நம்ப மறுப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நம்ப மறுப்பவர்களுக்கான நிரந்தரமான தங்கு மிடமாக நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.

[18:101] என்னுடைய செய்தியைக் காண்பதை விட்டும் தங்களுடைய கண்களில் அதிகம் திரையிடப் பட்டிருந்தவர்கள் அவர்கள் தான். அன்றியும் அவர்கள் செவியேற்க முடியாமலும் இருந்தனர்.

[18:103] கூறுவீராக, “மோசமான நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்குக் கூறட்டுமா?