Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:103 — குகை

கூறுவீராக, “மோசமான நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்குக் கூறட்டுமா?

[18:102] என்னுடைய அடியார்களை என்னுடன் தெய்வங்களாக அமைத்துக் கொண்டு விட்டு தப்பித்து விடலாம் என்று நம்ப மறுப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நம்ப மறுப்பவர்களுக்கான நிரந்தரமான தங்கு மிடமாக நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.

[18:104] “இந்த வாழ்வில் எவர்களுடைய காரியங்கள் முற்றிலும் வழிதவறியதாக இருந்தபோதிலும், தாங்கள் நல்ல காரியங்கள் செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றார்களே அவர் கள் தான்.”