குர்ஆன் 18:104 — குகை
“இந்த வாழ்வில் எவர்களுடைய காரியங்கள் முற்றிலும் வழிதவறியதாக இருந்தபோதிலும், தாங்கள் நல்ல காரியங்கள் செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றார்களே அவர் கள் தான்.”
[18:103] கூறுவீராக, “மோசமான நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்குக் கூறட்டுமா?
[18:105] இத்தகையவர்கள் தான் தங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளையும் மேலும் அவரைச் சந்திப்பதையும் நம்பமறுத்தவர்கள். ஆகையால், அவர்களுடைய காரியங்கள் வீணாக உள்ளன; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவற்றிற்கு மதிப்பு எதுவும் இருக்காது.