Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:105 — குகை

இத்தகையவர்கள் தான் தங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளையும் மேலும் அவரைச் சந்திப்பதையும் நம்பமறுத்தவர்கள். ஆகையால், அவர்களுடைய காரியங்கள் வீணாக உள்ளன; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவற்றிற்கு மதிப்பு எதுவும் இருக்காது.

[18:104] “இந்த வாழ்வில் எவர்களுடைய காரியங்கள் முற்றிலும் வழிதவறியதாக இருந்தபோதிலும், தாங்கள் நல்ல காரியங்கள் செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றார்களே அவர் கள் தான்.”

[18:106] அவர்களுடைய நம்பிக்கையின்மையின் பிரதிபலனாகவும், மேலும் என்னுடைய வெளிப் பாடுகளையும் மற்றும் என்னுடைய தூதர் களையும் பரிகாசம் செய்து கொண்டிருந்த தற்காகவும், அவர்களுக்குரிய நியாயமான கூலி நரகமேயாகும்.