Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:16 — மேரி

மேரியை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் தன் குடும்பத்தாரிடமிருந்து தன்னை, கிழக்கில் ஓர் இடத்திற்குள் தனிமைப் படுத்திக் கொண்டார்.

[19:15] அவர் பிறந்த அந்நாளிலும், அவர் இறக்கும் அந்நாளிலும், மேலும் அவர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் அந்நாளிலும் அவர் மீது அமைதி நிலவும்.

[19:17] அவர்களிடமிருந்து அவரை ஒரு தடுப்பு பிரித்து வைத்த சமயம், நம்முடைய ஆவியை நாம் அவரிடம் அனுப்பினோம். அவர் ஒரு மனித உருவத்தில் அவரிடம் சென்றார்.