Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:15 — மேரி

அவர் பிறந்த அந்நாளிலும், அவர் இறக்கும் அந்நாளிலும், மேலும் அவர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் அந்நாளிலும் அவர் மீது அமைதி நிலவும்.

[19:14] அவர் தன் பெற்றோரைக் கண்ணியம் செய்தார், மேலும் அவர் ஒருபோதும் கீழ்ப் படியாததொரு கொடுங்கோலராக இருந்த தில்லை.

[19:16] மேரியை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் தன் குடும்பத்தாரிடமிருந்து தன்னை, கிழக்கில் ஓர் இடத்திற்குள் தனிமைப் படுத்திக் கொண்டார்.