Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:14 — மேரி

அவர் தன் பெற்றோரைக் கண்ணியம் செய்தார், மேலும் அவர் ஒருபோதும் கீழ்ப் படியாததொரு கொடுங்கோலராக இருந்த தில்லை.

[19:13] மேலும் நம்மிடமிருந்து கனிவையும் மற்றும் தூய்மையையும் (அவருக்கு நாம் கொடையளித் தோம்), ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.

[19:15] அவர் பிறந்த அந்நாளிலும், அவர் இறக்கும் அந்நாளிலும், மேலும் அவர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் அந்நாளிலும் அவர் மீது அமைதி நிலவும்.