குர்ஆன் 19:13 — மேரி
மேலும் நம்மிடமிருந்து கனிவையும் மற்றும் தூய்மையையும் (அவருக்கு நாம் கொடையளித் தோம்), ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.
[19:12] “ஜானே, உறுதியோடு, நீர் வேதத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.” அவருடைய இளமையிலேயே, அவருக்கு நாம் ஞானத்தைக் கொடையளித்தோம்.
[19:14] அவர் தன் பெற்றோரைக் கண்ணியம் செய்தார், மேலும் அவர் ஒருபோதும் கீழ்ப் படியாததொரு கொடுங்கோலராக இருந்த தில்லை.