குர்ஆன் 19:12 — மேரி
“ஜானே, உறுதியோடு, நீர் வேதத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.” அவருடைய இளமையிலேயே, அவருக்கு நாம் ஞானத்தைக் கொடையளித்தோம்.
[19:11] புனிதமான இடத்திலிருந்து வெளியில், அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார், மேலும் அவர்களிடம் : “இரவும் பகலும் (கடவுளைத்) தியானம் செய்யுங்கள்” என்று சைகை செய்தார்.
[19:13] மேலும் நம்மிடமிருந்து கனிவையும் மற்றும் தூய்மையையும் (அவருக்கு நாம் கொடையளித் தோம்), ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.