குர்ஆன் 19:11 — மேரி
புனிதமான இடத்திலிருந்து வெளியில், அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார், மேலும் அவர்களிடம் : “இரவும் பகலும் (கடவுளைத்) தியானம் செய்யுங்கள்” என்று சைகை செய்தார்.
[19:10] அவர், “என் இரட்சகரே, எனக்கு ஓர் அறி குறியைத் தருவீராக” என்று கூறினார். அவர், “உமக்குரிய அறிகுறியானது, தொடர்ந்த மூன்று இரவுகளுக்கு மக்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதாகும்” என்று கூறினார்.
[19:12] “ஜானே, உறுதியோடு, நீர் வேதத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.” அவருடைய இளமையிலேயே, அவருக்கு நாம் ஞானத்தைக் கொடையளித்தோம்.