குர்ஆன் 19:18 — மேரி
அவர், “நீர் நன்னெறியாளராக இருக்க வேண்டும் என, மிக்க அருளாளரிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்” என்று கூறினார்.
[19:17] அவர்களிடமிருந்து அவரை ஒரு தடுப்பு பிரித்து வைத்த சமயம், நம்முடைய ஆவியை நாம் அவரிடம் அனுப்பினோம். அவர் ஒரு மனித உருவத்தில் அவரிடம் சென்றார்.
[19:19] அவர், “நான் ஒரு தூய்மையான மகனை உமக்கு அளிப்பதற்காக, உம்முடைய இரட்ச கரின் தூதர் ஆவேன்” என்று கூறினார்.