குர்ஆன் 19:22 — மேரி
அவர் அவரைச் சுமந்த போது, மிகத் தொலைவிலுள்ளதோர் இடத்திற்குத் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
[19:21] அவர், “உம்முடைய இரட்சகர், ‘இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. நாம் அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட் சியாகவும், மேலும் நம்மிடமிருந்துள்ள கருணை யாகவும் ஆக்குவோம். இது முன்னரே தீர்மா னிக்கப் பட்ட ஒரு விஷயமாகும்’” என்று கூறிய தாகக் கூறினார்.
[19:23] ஒரு பேரீத்த மரத்தடியில் அவருக்கு பிரசவ வலி வந்தது. அவர், “(நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்;) இது நிகழ்வதற்கு முன்னரே நான் மரணித்திருக்கவும், மேலும் முற்றிலும் மறக்கப்பட்டிருக்கவும் வேண்டும் என நான் விரும்புகின்றேன்” என்று கூறினார்.