குர்ஆன் 19:21 — மேரி
அவர், “உம்முடைய இரட்சகர், ‘இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. நாம் அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட் சியாகவும், மேலும் நம்மிடமிருந்துள்ள கருணை யாகவும் ஆக்குவோம். இது முன்னரே தீர்மா னிக்கப் பட்ட ஒரு விஷயமாகும்’” என்று கூறிய தாகக் கூறினார்.
[19:20] அவர், “எந்த ஒரு மனிதரும் என்னைத் தீண்டியிராத போது, எப்படி நான் ஒரு மகனைப் பெற இயலும்; நான் ஒருபோதும் ஒழுக்கம் தவறியவளாகவும் இருந்ததில்லை” என்று கூறினார்.
[19:22] அவர் அவரைச் சுமந்த போது, மிகத் தொலைவிலுள்ளதோர் இடத்திற்குத் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.