Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:20 — மேரி

அவர், “எந்த ஒரு மனிதரும் என்னைத் தீண்டியிராத போது, எப்படி நான் ஒரு மகனைப் பெற இயலும்; நான் ஒருபோதும் ஒழுக்கம் தவறியவளாகவும் இருந்ததில்லை” என்று கூறினார்.

[19:19] அவர், “நான் ஒரு தூய்மையான மகனை உமக்கு அளிப்பதற்காக, உம்முடைய இரட்ச கரின் தூதர் ஆவேன்” என்று கூறினார்.

[19:21] அவர், “உம்முடைய இரட்சகர், ‘இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. நாம் அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட் சியாகவும், மேலும் நம்மிடமிருந்துள்ள கருணை யாகவும் ஆக்குவோம். இது முன்னரே தீர்மா னிக்கப் பட்ட ஒரு விஷயமாகும்’” என்று கூறிய தாகக் கூறினார்.