குர்ஆன் 19:24 — மேரி
அவருக்குக் கீழிலிருந்து (அக்குழந்தை) அவரை அழைத்துக் கூறியது, “துக்கப்படாதீர். உம் இரட்சகர் ஓர் ஓடையை உமக்கு வழங்கியுள்ளார்.
[19:23] ஒரு பேரீத்த மரத்தடியில் அவருக்கு பிரசவ வலி வந்தது. அவர், “(நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்;) இது நிகழ்வதற்கு முன்னரே நான் மரணித்திருக்கவும், மேலும் முற்றிலும் மறக்கப்பட்டிருக்கவும் வேண்டும் என நான் விரும்புகின்றேன்” என்று கூறினார்.
[19:25] “இந்தப் பேரீத்த மரத்தின் அடித்தண்டை நீர் உலுக்கினால், உமக்காக பழுத்த பேரீத்தைகளை அது உதிர்க்கும்*.