குர்ஆன் 19:25 — மேரி
“இந்தப் பேரீத்த மரத்தின் அடித்தண்டை நீர் உலுக்கினால், உமக்காக பழுத்த பேரீத்தைகளை அது உதிர்க்கும்*.
[19:24] அவருக்குக் கீழிலிருந்து (அக்குழந்தை) அவரை அழைத்துக் கூறியது, “துக்கப்படாதீர். உம் இரட்சகர் ஓர் ஓடையை உமக்கு வழங்கியுள்ளார்.
[19:26] “உண்ணுவீராக மேலும் பருகுவீராக, மேலும் மகிழ்ச்சியுடன் இருப்பீராக. எவரேனும் ஒருவரை நீர் காணும் போது, ‘நான் மௌன விரதம் இருக்கின்றேன்; இன்றைய தினம் நான் எவரொருவருடனும் பேசமாட்டேன்’” என்று கூறுவீராக.