Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:26 — மேரி

“உண்ணுவீராக மேலும் பருகுவீராக, மேலும் மகிழ்ச்சியுடன் இருப்பீராக. எவரேனும் ஒருவரை நீர் காணும் போது, ‘நான் மௌன விரதம் இருக்கின்றேன்; இன்றைய தினம் நான் எவரொருவருடனும் பேசமாட்டேன்’” என்று கூறுவீராக.

[19:25] “இந்தப் பேரீத்த மரத்தின் அடித்தண்டை நீர் உலுக்கினால், உமக்காக பழுத்த பேரீத்தைகளை அது உதிர்க்கும்*.

[19:27] அவரைச் சுமந்தவாறு, அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர், “மேரியே, முற்றிலும் எதிர்பாராத ஒன்றை நீர் செய்து விட்டீர்.