குர்ஆன் 19:27 — மேரி
அவரைச் சுமந்தவாறு, அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர், “மேரியே, முற்றிலும் எதிர்பாராத ஒன்றை நீர் செய்து விட்டீர்.
[19:26] “உண்ணுவீராக மேலும் பருகுவீராக, மேலும் மகிழ்ச்சியுடன் இருப்பீராக. எவரேனும் ஒருவரை நீர் காணும் போது, ‘நான் மௌன விரதம் இருக்கின்றேன்; இன்றைய தினம் நான் எவரொருவருடனும் பேசமாட்டேன்’” என்று கூறுவீராக.
[19:28] “ஆரோனின் வம்சத்தவரே, உம் தந்தை ஒரு கெட்ட மனிதராக இருந்ததில்லை, அன்றி உமது தாயாரும் ஒழுக்கம் தவறியவராக இருந்த தில்லை.”