குர்ஆன் 19:28 — மேரி
“ஆரோனின் வம்சத்தவரே, உம் தந்தை ஒரு கெட்ட மனிதராக இருந்ததில்லை, அன்றி உமது தாயாரும் ஒழுக்கம் தவறியவராக இருந்த தில்லை.”
[19:27] அவரைச் சுமந்தவாறு, அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர், “மேரியே, முற்றிலும் எதிர்பாராத ஒன்றை நீர் செய்து விட்டீர்.
[19:29] அவர் அவரைச் சுட்டிக் காட்டினார். அவர்கள், “தொட்டிலில் இருக்கும் ஒரு குழந்தையுடன் எப்படி நாங்கள் பேச இயலும்?” என்று கூறினார்கள்.