குர்ஆன் 19:29 — மேரி
அவர் அவரைச் சுட்டிக் காட்டினார். அவர்கள், “தொட்டிலில் இருக்கும் ஒரு குழந்தையுடன் எப்படி நாங்கள் பேச இயலும்?” என்று கூறினார்கள்.
[19:28] “ஆரோனின் வம்சத்தவரே, உம் தந்தை ஒரு கெட்ட மனிதராக இருந்ததில்லை, அன்றி உமது தாயாரும் ஒழுக்கம் தவறியவராக இருந்த தில்லை.”
[19:30] (அந்தக் குழந்தை பேசியது மேலும்) கூறியது, “நான் கடவுள்-ன் ஓர் அடியார் ஆவேன். அவர் எனக்கு வேதத்தைத் தந்துள்ளார், மேலும் என்னை ஒரு வேதம் வழங்கப்பட்டவராக நியமித்துள்ளார்.