Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:30 — மேரி

(அந்தக் குழந்தை பேசியது மேலும்) கூறியது, “நான் கடவுள்-ன் ஓர் அடியார் ஆவேன். அவர் எனக்கு வேதத்தைத் தந்துள்ளார், மேலும் என்னை ஒரு வேதம் வழங்கப்பட்டவராக நியமித்துள்ளார்.

[19:29] அவர் அவரைச் சுட்டிக் காட்டினார். அவர்கள், “தொட்டிலில் இருக்கும் ஒரு குழந்தையுடன் எப்படி நாங்கள் பேச இயலும்?” என்று கூறினார்கள்.

[19:31] “நான் செல்லுமிடமெல்லாம் அருள்பாலிக்கப் பட்டவராக என்னை அவர் ஆக்கியுள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் என்னைத் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றக் கட்டளையிட்டுள்ளார்.