Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:3 — மேரி

அவர் தன் இரட்சகரை அழைத்தார், இரகசியமானதோர் அழைப்பு.

[19:2] தன்னுடைய அடியார் ஜக்கரியாவின் பால் உம்முடைய இரட்சகரின் கருணையைப் பற்றிய ஒரு விவரிப்பு.

[19:4] அவர் கூறினார், “என் இரட்சகரே, எனது உடலில் எலும்புகள் மக்கிப்போய் விட்டன, மேலும் எனது தலைமுடியோ நரையினால் ஜொலிக்கின்றது. உம்மை இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், என் இரட்சகரே, நான் ஒரு போதும் விரக்தி அடைவதில்லை.