Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:56 — மேரி

மேலும் இத்ரீஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் ஒரு புனிதராகவும், ஒரு வேதம் வழங்கப்பட்டவராகவும் இருந்தார்.

[19:55] அவர் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறை வேற்றும்படித் தன் குடும்பத்தாரை ஏவுபவராக இருந்தார்; அவருடைய இரட்சகருக்கு, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.

[19:57] கௌரவமானதொரு அந்தஸ்த்திற்கு அவரை நாம் உயர்த்தினோம்.