குர்ஆன் 19:55 — மேரி
அவர் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறை வேற்றும்படித் தன் குடும்பத்தாரை ஏவுபவராக இருந்தார்; அவருடைய இரட்சகருக்கு, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.
[19:54] மேலும் இஸ்மவேலை இந்த வேதத்தில் குறிப் பிட்டுக் கூறுவீராக. வாக்குறுதி ஒன்றினை அவர் செய்தபோதெல்லாம் அவர் உண்மை யுடையவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப்பட்ட தூதராக இருந்தார்.
[19:56] மேலும் இத்ரீஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் ஒரு புனிதராகவும், ஒரு வேதம் வழங்கப்பட்டவராகவும் இருந்தார்.