Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:63 — மேரி

சுவனம் இத்தகையதே; நமது அடியார்களில் நன்னெறியுடையோருக்கு நாம் அதனை அளிப்போம்.

[19:62] அங்கே அபத்தமான எதையும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள்; அமைதி மட்டுமே. பகலிலும், இரவிலும் அங்கே அவர்களுடைய வாழ்வாதாரங்களை அவர்கள் பெறுவார்கள்.

[19:64] உம்முடைய இரட்சகரின் கட்டளைப்படியே அன்றி நாங்கள் கீழே வருவதில்லை. எங்களுடைய கடந்த காலமும், எதிர்காலமும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை. உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மறப்பவரல்ல.