Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:78 — மேரி

அவன் எதிர்காலத்தைக் கண்டுவிட்டானா? மிக்க அருளாளரிடமிருந்து அத்தகையதொரு உறுதிமொழியை அவன் பெற்றிருக் கின்றானா?

[19:77] நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டுப் பின்னர், “நான் செல்வமும் பிள்ளைகளும் கொடுக்கப்படுவேன்”?! என்று கூறியவனை நீர் கவனித்திருக்கின்றீரா.

[19:79] உண்மையில், அவன் கூறுபவற்றை நாம் பதிவு செய்வோம், பின்னர் எப்பொழுதும் அதிகரித் துக் கொண்டேயிருக்கும் தண்டனைக்கு அவனை நாம் உட்படுத்துவோம்.