Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:77 — மேரி

நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டுப் பின்னர், “நான் செல்வமும் பிள்ளைகளும் கொடுக்கப்படுவேன்”?! என்று கூறியவனை நீர் கவனித்திருக்கின்றீரா.

[19:76] வழிகாட்டப்பட்டவர்களாக ஆவதைத் தேர்ந்தெ டுத்தோருடைய வழிகாட்டலைக் கடவுள் அதிகரிக்கின்றார். ஏனெனில் நல்ல செயல்கள் உம் இரட்சகரால் நிரந்தரமாக வெகுமதிய ளிக்கப்படுகின்றன, மேலும் மிக மேலான பலன்களைக் கொண்டு வருகின்றன.

[19:78] அவன் எதிர்காலத்தைக் கண்டுவிட்டானா? மிக்க அருளாளரிடமிருந்து அத்தகையதொரு உறுதிமொழியை அவன் பெற்றிருக் கின்றானா?