குர்ஆன் 19:82 — மேரி
அதற்கு நேர்மாறாக; அவர்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை அவர்கள் ஏற்க மறுத்து விடுவர், மேலும் அவர்களுடைய விரோதிகளாகவும் ஆகிவிடுவர்.
[19:81] அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்பதற்காகக் கடவுள்-உடன் மற்றத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர்.
[19:83] நம்ப மறுப்பவர்களைத் தூண்டி விடுவதற்காக அவர்கள் மீது நாம் சாத்தான்களை எவ்வாறு அவிழ்த்து விடுகின்றோம் என்பதை நீர் காணவில்லையா?