குர்ஆன் 19:83 — மேரி
நம்ப மறுப்பவர்களைத் தூண்டி விடுவதற்காக அவர்கள் மீது நாம் சாத்தான்களை எவ்வாறு அவிழ்த்து விடுகின்றோம் என்பதை நீர் காணவில்லையா?
[19:82] அதற்கு நேர்மாறாக; அவர்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை அவர்கள் ஏற்க மறுத்து விடுவர், மேலும் அவர்களுடைய விரோதிகளாகவும் ஆகிவிடுவர்.
[19:84] அவசரப்படாதீர்; அவர்களுக்காகச் சில தயாரிப்புகளை நாம் தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.