Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:84 — மேரி

அவசரப்படாதீர்; அவர்களுக்காகச் சில தயாரிப்புகளை நாம் தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.

[19:83] நம்ப மறுப்பவர்களைத் தூண்டி விடுவதற்காக அவர்கள் மீது நாம் சாத்தான்களை எவ்வாறு அவிழ்த்து விடுகின்றோம் என்பதை நீர் காணவில்லையா?

[19:85] மிக்க அருளாளரின் முன்னால் நன்னெறி யாளர்களை ஒரு கூட்டமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.