Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:85 — மேரி

மிக்க அருளாளரின் முன்னால் நன்னெறி யாளர்களை ஒரு கூட்டமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.

[19:84] அவசரப்படாதீர்; அவர்களுக்காகச் சில தயாரிப்புகளை நாம் தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.

[19:86] மேலும் குற்றவாளிகளை மந்தையாக நரகத் திற்கு நாம் ஓட்டுவோம், அவர்களுடைய நிரந்தரமான தங்குமிடமாக இருப்பதற்காக.