குர்ஆன் 19:86 — மேரி
மேலும் குற்றவாளிகளை மந்தையாக நரகத் திற்கு நாம் ஓட்டுவோம், அவர்களுடைய நிரந்தரமான தங்குமிடமாக இருப்பதற்காக.
[19:85] மிக்க அருளாளரின் முன்னால் நன்னெறி யாளர்களை ஒரு கூட்டமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.
[19:87] மிக்க அருளாளரின் சட்டங்களுக்கு ஒத்திருப் பவர்களைத் தவிர, எவரும் பரிந்துரைக்கும் சக்தி பெற மாட்டார்கள்.