குர்ஆன் 19:87 — மேரி
மிக்க அருளாளரின் சட்டங்களுக்கு ஒத்திருப் பவர்களைத் தவிர, எவரும் பரிந்துரைக்கும் சக்தி பெற மாட்டார்கள்.
[19:86] மேலும் குற்றவாளிகளை மந்தையாக நரகத் திற்கு நாம் ஓட்டுவோம், அவர்களுடைய நிரந்தரமான தங்குமிடமாக இருப்பதற்காக.
[19:88] அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார்!” என்று கூறினார்கள்.