Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:88 — மேரி

அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார்!” என்று கூறினார்கள்.

[19:87] மிக்க அருளாளரின் சட்டங்களுக்கு ஒத்திருப் பவர்களைத் தவிர, எவரும் பரிந்துரைக்கும் சக்தி பெற மாட்டார்கள்.

[19:89] நீங்கள் மிகப்பெரும் ஓர் இறைநிந்தனையைக் கூறிவிட்டீர்கள்.