Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:89 — மேரி

நீங்கள் மிகப்பெரும் ஓர் இறைநிந்தனையைக் கூறிவிட்டீர்கள்.

[19:88] அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார்!” என்று கூறினார்கள்.

[19:90] வானங்கள் தகர்ந்து விடக் கூடும், பூமி துண்டுகளாக வெடித்து விடக்கூடும், மேலும் மலைகள் நொறுங்கிப் போய் விடக்கூடும்.