குர்ஆன் 19:90 — மேரி
வானங்கள் தகர்ந்து விடக் கூடும், பூமி துண்டுகளாக வெடித்து விடக்கூடும், மேலும் மலைகள் நொறுங்கிப் போய் விடக்கூடும்.
[19:89] நீங்கள் மிகப்பெரும் ஓர் இறைநிந்தனையைக் கூறிவிட்டீர்கள்.
[19:91] மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத் துள்ளார் என அவர்கள் உறுதியாகக் கூறும் காரணத்தால்.