குர்ஆன் 19:91 — மேரி
மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத் துள்ளார் என அவர்கள் உறுதியாகக் கூறும் காரணத்தால்.
[19:90] வானங்கள் தகர்ந்து விடக் கூடும், பூமி துண்டுகளாக வெடித்து விடக்கூடும், மேலும் மலைகள் நொறுங்கிப் போய் விடக்கூடும்.
[19:92] மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுப்ப தென்பது அவருக்குச் சற்றும் பொருத்தமான தல்ல.