Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:92 — மேரி

மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுப்ப தென்பது அவருக்குச் சற்றும் பொருத்தமான தல்ல.

[19:91] மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத் துள்ளார் என அவர்கள் உறுதியாகக் கூறும் காரணத்தால்.

[19:93] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள தனித்த ஒவ்வொருவரும் மிக்க அருளாளரின் ஒரு சேவகரே ஆவார்.