குர்ஆன் 19:93 — மேரி
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள தனித்த ஒவ்வொருவரும் மிக்க அருளாளரின் ஒரு சேவகரே ஆவார்.
[19:92] மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுப்ப தென்பது அவருக்குச் சற்றும் பொருத்தமான தல்ல.
[19:94] அவர்களை அவர் சூழ்ந்திருக்கின்றார், மேலும் அவர்களை ஒருவர் பின் ஒருவராக எண்ணி வைத்துள்ளார்.