குர்ஆன் 19:95 — மேரி
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் அவர்கள் அனைவரும் தனித்தவர்களாக அவர் முன் வருவார்கள்.
[19:94] அவர்களை அவர் சூழ்ந்திருக்கின்றார், மேலும் அவர்களை ஒருவர் பின் ஒருவராக எண்ணி வைத்துள்ளார்.
[19:96] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, மிக்க அருளாளர் அவர்களை அன்பைக் கொண்டு பொழிவார்.