Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:226 — பசுங்கன்று

எவர்கள் தங்கள் மனைவியரை விவாகரத்து செய்ய எண்ணுகின்றார்களோ, அவர்கள் நான்கு மாதங்கள் (கோபம்தணிய) காத்திருத்தல் வேண்டும்; அவர்கள் தங்கள் மனங்களை மாற்றிக்கொண்டு மேலும் சமாதானமாகி விட்டால், அப்போது கடவுள் மன்னிப் பவராகவும், கருணையாளராகவும் இருக்கின்றார்.

[2:225] சாதாரண பிரமாணங்களின் வார்த்தைக்கு கடவுள் உங்களை பொறுப்பாளி ஆக்குவ தில்லை, உங்களின் உள்ளார்ந்த நோக்கங் களுக்கு அவர் உங்களை பொறுப்பாளி ஆக்குகின்றார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.

[2:227] அவர்கள் விவாகரத்து செய்து கொண்டால், பின்னர் கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.