Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:225 — பசுங்கன்று

لا يُؤاخِذُكُمُ اللَّهُ بِاللَّغوِ فى أَيمٰنِكُم وَلٰكِن يُؤاخِذُكُم بِما كَسَبَت قُلوبُكُم ۗ وَاللَّهُ غَفورٌ حَليمٌ

சாதாரண பிரமாணங்களின் வார்த்தைக்கு கடவுள் உங்களை பொறுப்பாளி ஆக்குவ தில்லை, உங்களின் உள்ளார்ந்த நோக்கங் களுக்கு அவர் உங்களை பொறுப்பாளி ஆக்குகின்றார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.

[2:224] நீங்கள் நன்னெறியாளர்களாகவும், பக்திமான் களாகவும் காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது மக்களிடையே நம்பிக்கையை அடைவதற்காகவோ, உங்களுடைய தற்செயலான சத்தியங்களில் கடவுள்-ன் பெயரை பிரயோகிக்காதீர்கள். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.

[2:226] எவர்கள் தங்கள் மனைவியரை விவாகரத்து செய்ய எண்ணுகின்றார்களோ, அவர்கள் நான்கு மாதங்கள் (கோபம்தணிய) காத்திருத்தல் வேண்டும்; அவர்கள் தங்கள் மனங்களை மாற்றிக்கொண்டு மேலும் சமாதானமாகி விட்டால், அப்போது கடவுள் மன்னிப் பவராகவும், கருணையாளராகவும் இருக்கின்றார்.