Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:224 — பசுங்கன்று

நீங்கள் நன்னெறியாளர்களாகவும், பக்திமான் களாகவும் காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது மக்களிடையே நம்பிக்கையை அடைவதற்காகவோ, உங்களுடைய தற்செயலான சத்தியங்களில் கடவுள்-ன் பெயரை பிரயோகிக்காதீர்கள். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.

[2:223] உங்களுடைய பெண்கள் உங்களுடைய வித்தைச் சுமப்பவர்கள். இவ்விதமாக, நீங்கள் நன்னெறியை கடைபிடித்துக் கொண்டிருக்கும் வரை, இச்சிறப்புரிமையை நீங்கள் விரும்பிய வாறு அனுபவிக்கலாம். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் அவரை நீங்கள் சந்திப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கைகொண்டோருக்கு நற்செய்தி அளியுங்கள்.

[2:225] சாதாரண பிரமாணங்களின் வார்த்தைக்கு கடவுள் உங்களை பொறுப்பாளி ஆக்குவ தில்லை, உங்களின் உள்ளார்ந்த நோக்கங் களுக்கு அவர் உங்களை பொறுப்பாளி ஆக்குகின்றார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.